நோக்கம்
சேவைபெறுநர்களுக்கு நேர்த்தியா சேவை வழங்கும் பிரதேச செயலகமாகும்
எமது கூற்று
அரச கோட்பாடுகளுக்கு இணங்க சேவை வழங்குதல் மக்கள் ஒத்துழைப்புடன் வளங்களை ஒன்றிணைத்து திட்டமிட்டு விரைந்து மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருதுதி செய்தலாகும்
காரியாலய கூற்று
1971ம் ஆண்டிநற்கு முன்னர் பெளிகள கோரளையின் கிழக்கு மற்றும் மேற்கு பிரிவுகளை இணைத்தபெ ளிகள் கோரளை பிரதேச வறுமான உத்தியோகத்தர் காரியாளயமாக இயங்கி உள்ளது 1971.06.01 இற்கு பிறகு அக்காரியாளயமானது கிழக்கு மேற்காக பிரிக்கப்பட்டு பெளிகள் கோரளையின் மேற்கே வரக்காபொல பிரதேச செயலாளர் காரியாலயமாகவும் கிழக்காக கலிகமுவ பிரதேச செயலாளர் காரியாலயமாகவும் பிரிந்து நிறுவப்பட்டுள்ளது அவற்றுள் பிரதேச வறுமான உத்தியோகத்தர் காரியாலயத்திற்கு இருபது பிரிவுகள் உள்ளடங்கின.
1978 நடுப்பகுதியில் பிரதேச வறுமான உத்தியோகத்தர் காரியாளயமானது உப மாவட்ட செயலாளர் காரியாளயமாக பெயரிடப்பட்டது 1992 ம் ஆண்டு முதல் அது பிரதேச செயலாளர் காரியாலயமாக பெயரிடப்பட்டது இதில் முதல்வராக பிரதேச செயலாளர் காணப்பட்டார் சிறிது சிறிதாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு தற்போது 51 ஆக காணப்படுகின்றது’
ஆரம்ப காலகட்டத்தில் கிராம முதல்வராக காணாப்பட்டவர் பின்பு கிராம சேவகராக பெயர் மாற்றப்பட்டார் கிராம சேவை உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தராக பெயர் மாற்றப்பட்டு தற்போது கிராமபொறுப்பாளராக கிராமசேவகர் காணப்படுகின்றார்.
பிரதேச வறுமான உத்தியோகத்தர் பிரதேச உப மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் காரியாலயங்கள் அமைந்துள்ளது பின்வறுமாறு
01 நெலுன்தெனிய (பெளிகள் கோரளையின் மேற்கு/கிழக்கு)
02 கலிகமுவ ஆரம்ப பாடசாலை அருகாமையில்
03 பள்ளபான கொப்பேவல சந்தி
04 பள்ளபான மேபீல்ட்தோட்டம்
கலிகமுவ பிரதேச செயலகம் அமைவதற்கு ஏதுவான காரணங்கள்
கலிகமுவ பிரதேச செயலகமானது 12 கிராமங்களின் மலைகளையும் வடக்கு தெற்காக மூன்றுபெரும் புரிவுகளுக்கு உற்பட்டது
இலங்கையின் வலயங்களுக்கு ஏற்ப வருடத்தில் 105 அங்குலத்திற்குமேல் மழை வீழ்ச்சி கிடைத்தல் வெப்பநிலை 22-26 பாகையாக காணப்படுதல் இந்த பிரதேசமானது சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள 11 பிரதேச செயலகத்தில் ஒன்றாகும் வடக்கில் குருநாகலில் மா ஓயாவிலும் கிழக்கில் ரபுக்கன கேகாலை பிரதேச செயலகத்திலும் மேற்கில் வரகாபொல பிரதேச செயலகத்திலும் தெற்கில் புலத்கோவுபிடிய யடியநதொட்டயிலும் மையங்கள் அமைந்து 51 கிராமசேவகர் பிரிவுகளைகொண்டது. இது பூமியின் அடிப்படையில் 12718 ஹெக்டயர்களைகொண்டது பிரதான புவி அமைப்பானது மேற்கு பள்ளத்தாக்கானது காணப்படுவதுடன் மத்திய பகுதியில் பள்ளத்தாக்காணது இயற்கையாக தெற்காகவும் அமைந்துள்ள பள்ளத்தாக்கானது பாரிய அளவு நீர் நிறைந்து காணப்படும் பள்ளத்தாக்குகள் இரண்டாகும் கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் ஹபுதெனிய மிகவும் உயரமான இடமாகும் கடல் மட்டத்திலிருந்து 90 அடி உயரத்தில் ஹெலமட மிகவும் தாழ்வான இடமாகும்.
மா ஓயாவின் கிளையானது கேகளு ஓயா நீர் வழிந்து ஓடக்கூடியவாறு வடக்காக அமைந்துள்ள பள்ளத்தாக்கை நோக்கி பாய்கின்றது. களனி கங்கையின் கிளையானது குருகொட ஓயா அதன் கிளை தெற்காக நீர் வழிந்து ஓடுகின்றது இப்பிதேசத்தில் பிரதானமான விவசாயத்திற்கு இந்நீர் பயன்படுகின்ற.
மக்கள் தொகை
இண அடிப்படையில்
பிரதேச செயலாளர் பிரிவு முழு சனத்தொகை சிங்களம் இலங்கை
தமிழ் இந்திய தமிழ் இலங்கை
யோனகர் பறங்கியர் மலே இலங்கை
செட்டி பாரதர்
கலிகமுவ 73942 700012 557 2181 715 432 3 20 1
ஆண் பெண் அடிப்படையில்
பிரதேச செயலாளர் பிரிவு முழு சனத்தொகை ஆண் பெண் 15 வயதிற்கு குரைவு 15-59 வயதினர்கன் 60 அதற்கு
மேல்
கலிகமுவ 73942 35412 38508 17922 44838 11182
சமய அடிப்படையில்
பிரதேச செயலாளர் பிரிவு முழு சனத்தொகை பௌத்தம் இந்து இஸ்லாம் றோ.க ஏனயவை
கலிகமுவ 73942 69712 2241 1263 451 267
பிரதேச செயலாளர் பிரிவு வீட்டு எண்ணிக்கை தனி வீடு
தனி தட்டு தனி வீடு இரு தட்டு தனி வீடு தட்டு 2மேல் இணைப்பு வீடுகள் தட்டு வீடு இரட்டை வீடு தொடர் வீடுகள்
லயன் குடிசைகள்
கலிகமுவ 19729 18076 919 29 39 - 35 497 127
பெயர் பதவி இருந்து வரை
டீ.டி.வீரசேகர பிரதேச வருமான உத்தயோகத்தர் 1961 1965
டப்.எம்.பீ .மெணிக்திவெல பிரதேச வருமான உத்தயோகத்தர் 1966.01.01 1966.07.31
வய்.பி.புஸ்ஸதெனிய பிரதேச வருமான உத்தயோகத்தர் 1966.08.01
ஆர்.ஏ.ஏ.ரணவீர பிரதேச வருமான உத்தயோகத்தர் 1971.06.01 1977.12.31
எல். குணவர்தன பிரதேச வருமான உத்தயோகத்தர் 1978.01.01 1978.06.30
மில்டன் அமரசிங்ஹ பிரதேச வருமான உத்தயோகத்தர் 1979.07.01 1983.12.31
எம்.ஜீ.குளரத்ன பிரதேச வருமான உத்தயோகத்தர் 1984.01.01 1984.12.31 கெல்வின் குணரத்ன பிரதேச வருமான உத்தயோகத்தர் 1985.01.01 1986.12.31
எஸ்.டி.ஏ.லோரன்ஸ் பிரதேச வருமான உத்தயோகத்தர் 1987.01.01 1988.05.31
காமினி செணவீரத்ன பிரதேச வருமான உத்தயோகத்தர் 1988.06.01 1991.12.31
கபில பதிரண பெரேரா பிரதேச வருமான உத்தயோகத்தர் 1992.01.01 1992.08.16
டீ.ஜீ.குளசேன பிரதேச வருமான உத்தயோகத்தர் 1992.08.17 2000.06.17
மஹிந்த செனவிரத்ன பிரதேச செயலாளர் 2000.06.08 2006.01.31
லலித்தொடம்கொடுவ பிரதேச செயலாளர் 2006.02.01 2007.03.08
டப்.எம்.ஏ.பீ.பீ.வன்னிநாயக பிரதேச செயலாளர் 2007.03.15 2010.03.22
கபிள பெரேரா பிரதேச செயலாளர் 2010.03.22 2014.03.31கே.ஜீ.எஸ்.நிஸான்த பிரதேச செயலாளர் 2014.04.03 2018.09.17
எச்.எம்.சீ.சுசந்த ஹேரத் பிரதேச செயலாளர் 2018.09.12 இன்று வரை














